அமெரிக்காவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவு.. ஜூன் 5 கெடு..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவு.. ஜூன் 5 கெடு..!!

அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் துவங்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்ந்து பணிவீக்கம் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியது, இதனால் வங்கிகள் திவால் ஆனது முதல் ஊழியர்கள் பணிநீக்கம், நிறுவனங்கள் மூடல்

மூலக்கதை