ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் சரிவு.. தங்கம் வாங்க செம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் சரிவு.. தங்கம் வாங்க செம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!

சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை தொடர்ந்து தங்கம் விலை சனிக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது. இதன் மூலம் முக்கிய மற்றும் அவரச காரணத்திற்காக தங்கம் வாங்குவோருக்கு இது சிறப்பான வாயப்பாக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை தொடர்ந்து சனிக்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24

மூலக்கதை