JIO Cinema: ஐபிஎல் முடிய போகுது.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..? OTT தளங்களுக்கு திக் திக் நேரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
JIO Cinema: ஐபிஎல் முடிய போகுது.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..? OTT தளங்களுக்கு திக் திக் நேரம்..!

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் இந்தியன் பிரீமியர் லீக்-ன் 16வது சீசன் ஐபிஎல் 2023 இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 28 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மத்தியிலாந போட்டி உடன் முடிவடைகிறது. இந்த போட்டி தோனியா பாண்ட்யா-வா? தமிழ்நாடா குஜராத்-ஆ? என்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மூலக்கதை