VJ Parvathy : என்னப்பா நடக்குது இங்கே... பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் நடிகை..பகீர் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
VJ Parvathy : என்னப்பா நடக்குது இங்கே... பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் நடிகை..பகீர் வீடியோ!

சென்னை : விஜே பார்வதி கொஞ்சம் கூட பயமில்லாமல் விதவிதமான பாம்புடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஆர்ஜேவாக இருந்த பார்வதி கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர் இவர். க்யூட்

மூலக்கதை