Cannes 2023 - கேன்ஸ் 2023 - மனைவியுடன் அசத்தல் என்ட்ரி கொடுத்த அட்லீ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Cannes 2023  கேன்ஸ் 2023  மனைவியுடன் அசத்தல் என்ட்ரி கொடுத்த அட்லீ

சென்னை: cannes 2023 (கேன்ஸ் 2023) கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. ஷங்கரின் ஃபேவரைட் சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய்

மூலக்கதை