Vani Bhojan : கடற்கரையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்..ஹாட் பீட்டை எகிறவைத்த வாணி போஜன்!
சென்னை : நடிகை வாணி போஜன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட்டான புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது. நடிகை வாணி போஜனை சின்னத்திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். ஒரு சாயலில் இவரை பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பார். வாணி போஜன் : சின்னத்திரையில்