இனிமே டாக்டர் ஹிப் ஹாப் தமிழா... இந்தியாவில் இதுவே முதன்முறை... கெத்து காட்டிய ஆதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனிமே டாக்டர் ஹிப் ஹாப் தமிழா... இந்தியாவில் இதுவே முதன்முறை... கெத்து காட்டிய ஆதி!

சென்னை: கிளப்ல மப்புல என்ற ராப் பாடல் மூலம் பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தொடர்ந்து இண்டிபென்டண்ட் மியூசிக் ஆல்பங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஹிப் ஹாப் தமிழா திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேபோல் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உட்பட சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இந்தியளவில் முதன்முறையாக இசையில்

மூலக்கதை