ரஜினி, சல்மான் கான் வரிசையில் ராக்கி பாய்... லோகேஷுக்கு வலைவீசும் சூப்பர் ஸ்டார்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி, சல்மான் கான் வரிசையில் ராக்கி பாய்... லோகேஷுக்கு வலைவீசும் சூப்பர் ஸ்டார்ஸ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தற்போது காஷ்மீர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் கைதி 2 இயக்கவுள்ளார் லோகேஷ். அதனைத் தொடர்ந்து தங்களது படத்தை இயக்க வேண்டும் என மூன்று சூப்பர் ஸ்டார்கள் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேட்டுள்ளதாக

மூலக்கதை