லியோ படத்திலும் பிரியாணி விருந்து ரெடி போல.. காஷ்மீருக்கு பறந்த பிரபல யூடியூபர்.. செம ஸ்பெஷல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லியோ படத்திலும் பிரியாணி விருந்து ரெடி போல.. காஷ்மீருக்கு பறந்த பிரபல யூடியூபர்.. செம ஸ்பெஷல்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே ஹீரோயின் இல்லாமல் கூட இருக்கும் ஆனால், பிரியாணி இல்லாமல் இருக்காது என்பதை தொடர்ந்து மாநகரம் படத்தில் இருந்து விக்ரம் படம் வரை காண்பித்து வெளுத்து வாங்கி விட்டார். மாநகரம் படத்தில் முட்டை பிரியாணியில் ஆரம்பித்து, கைதி படத்தில் பிரியாணி டபரா மூடியையே தட்டாக்கி கார்த்தி சாப்பிடும் காட்சிகள் எல்லாம்

மூலக்கதை