Bisleri எங்களுக்கு வேண்டாம்.. வெளியேறியது டாடா குழுமம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட், பாட்டில் தண்ணீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லேரி இன்டர்நேஷனல்-ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் இந்திய ரீடைல் சந்தையில் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பல முக்கியமான மாற்றங்களை, விரிவாக்கத்தையும் செய்துள்ளது. இதில் முக்கியமான ஒன்றாக தான் பிஸ்லேரி

மூலக்கதை