Silicon Valley Bank முக்கிய அறிவிப்பு.. அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரிய அடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அமெரிக்க சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் முடங்கியது, இதனால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையும் அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசு நேரடியாக தலையிட்டு அனைத்து டெபாசிட் கணக்குகளுக்கு பணத்தை முழுமையாக அளிப்பதாக அறிவித்தது. இதனால் பெரும் பாதிப்பில் இருந்து சர்வதேச முதலீட்டு சந்தை தப்பித்தது, இந்த

மூலக்கதை