First Republic வங்கியை காப்பாற்ற 11 வங்கிகள் கூட்டணி.. 30 பில்லியன் டாலர் ரெடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, கடந்த வாரம் திவாலாகிய நிலையில் அமெரிக்க அரசு நேரடியாக அனைத்து டெபாசிட்-களுக்கு உத்தரவாதம் அளித்தது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாக சிலிகான் வேலி வங்கி திவால் கருதப்படுகிறது. ஆனால்

மூலக்கதை