அஜித்தை ஸ்டைலாக கேமராவில் சிறைபிடித்த ஷாலினி அஜித்.. க்யூட் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தை ஸ்டைலாக கேமராவில் சிறைபிடித்த ஷாலினி அஜித்.. க்யூட் போட்டோ!

சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித்தின் ஏகே62 படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக

மூலக்கதை