ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு.. அடுத்த 1 ஆண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு தானியம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: பரப்பரான சூழலுக்கும், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் நிலவி வரும் பணவீக்கம், விலை வாசி ஏற்றம், தானியங்கள், பல உணவு பொருட்கள், எரிபொருட்கள் என பலவற்றிற்கும் மானியம்

மூலக்கதை