1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று வெற்றிகரமாகத் தாக்கல் செய்த நிலையில், ஆரம்பம் முதல் பெரிய அளவில் மக்களை ஈர்க்காத வேளையில், கடைசியில் தனிநபர் வருமான வரிச் சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவை அசர வைத்துள்ளது. இந்தப் பட்ஜெட் அறிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை

மூலக்கதை