வாகன துறைக்கு ரீலிப்..மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்ற அரசு சார்பில் நிதியுதவி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: கொரோனாவுக்கு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள வாகன துறையிலும் பற்பல எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. குறிப்பாக பழைய வாகனங்கள் அகற்றுவது குறித்து சலுகை அறிவிப்புகள் வருமா? இதன் மூலம் வாகன துறையை மேம்படுத்த அறிவிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் இருந்து வந்தது. அந்த வகையில் நாட்டில் மாசு ஏற்படுத்தும் பழைய

மூலக்கதை