பட்ஜெட் 2023: வரலாற்று நிகழ்வு.. பெண் ஜனாதிபதி, பெண் நிதி அமைச்சர்..! களைகட்டும் நாடாளுமன்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக அரசின் 2024-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா.. என்ன சொல்லப்போகிறார் நிர்மலா சீதாராமன்!  

மூலக்கதை