விஜய்யின் வாரிசு படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்வதில் பிளஸ் பாயிண்ட் இருக்கு.. ப்ரியாமணி சுவாரஸ்யம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யின் வாரிசு படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்வதில் பிளஸ் பாயிண்ட் இருக்கு.. ப்ரியாமணி சுவாரஸ்யம்!

சென்னை: ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் நடிகை ப்ரியாமணி நடித்துள்ள படம் Dr. 56 வரும் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி,சில வருடங்களுக்கு பிறகு ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் கம் பேக்

மூலக்கதை