கொஞ்சம் குறும்பு.. அதிகமான காதல்.. திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த ஹரீஷ் கல்யாண்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொஞ்சம் குறும்பு.. அதிகமான காதல்.. திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த ஹரீஷ் கல்யாண்!

சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம்பெற்று வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான இவரது ஓ மணப்பெண்ணே சிறப்பான வெற்றியை தந்தது. இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி ஹரீஷ் கல்யாணிற்கு வீட்டில் பார்க்கப்பட்ட நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது. விஜய்யின்

மூலக்கதை