மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்‘..ஹாலிவுட் தரத்திற்கு மிரட்டிய டிரைலர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்‘..ஹாலிவுட் தரத்திற்கு மிரட்டிய டிரைலர்!

சென்னை : பாம்பாட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலிவுட் நடிகை மல்லிகா செராவத், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் படவாய்ப்பை இழந்தேன்.. மல்லிகா ஷெராவத் பகீர் தகவல்!

மூலக்கதை