சைடு வாங்கிய வாத்தி, கேப்டன் மில்லர்… அடுத்த படத்துக்கு ரெடியான தனுஷ்... இன்று பூஜையுடன் தொடக்கம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைடு வாங்கிய வாத்தி, கேப்டன் மில்லர்… அடுத்த படத்துக்கு ரெடியான தனுஷ்... இன்று பூஜையுடன் தொடக்கம்?

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்\' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படித்தான் ஒருமையில் திட்டுவேன்.. அனைவரிடமும் எகிறிய அசீம்.. வாத்தி ரெய்டு நடத்திய பிக் பாஸ்!

மூலக்கதை