பின்னாடியே வந்துடுவேன்னு நினைச்சீங்களா.. அப்பாவிற்கு பதிலடி கொடுத்த மீனா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பின்னாடியே வந்துடுவேன்னு நினைச்சீங்களா.. அப்பாவிற்கு பதிலடி கொடுத்த மீனா!

சென்னை : விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. அண்ணன் -தம்பிகளின் பாசம் மற்றும் குடும்ப ஒற்றுமையை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது. அண்ணன் -தம்பிகள் மட்டுமில்லாமல் அந்தக் குடும்பத்தில் வாழ வந்த பெண்களும் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக மெனக்கெடுவது சிறப்பாக காட்டப்படுகிறது. தன்னுடைய மகளை இந்த குடும்பத்தில் இருந்து பிரித்து சென்றுவிட

மூலக்கதை