உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்.. கர்ணன் பாணியில் வெளியான மாமன்னன் க்ளிம்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்.. கர்ணன் பாணியில் வெளியான மாமன்னன் க்ளிம்ஸ்!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டு இயங்கி வரும் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் க்ளிம்ஸ் காட்சி தற்போது பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது. அதில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த

மூலக்கதை