பொன்னியின் செல்வன் படத்தில் குறை சொல்லணும்னா.. ஆயிரம் சொல்லலாம்.. பிரஸ் மீட்டில் கமல் பேச்சு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொன்னியின் செல்வன் படத்தில் குறை சொல்லணும்னா.. ஆயிரம் சொல்லலாம்.. பிரஸ் மீட்டில் கமல் பேச்சு!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு கமல் பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இயக்குநர் வெற்றிமாறனை தொடர்ந்து ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்கிற மதமே கிடையாது என்று அதிரடியாக பேசி உள்ளார். மேலும், பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர் பேசியதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மூலக்கதை