கிரிப்டோ வீழ்ச்சி.. 40% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பெங்களூரு WazirX..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

உலகளவில் கிரிப்டோ சந்தை மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்களும் சரி, கிரிப்டோ நிறுவனங்களும் சரி மோசமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிப்டோ வர்த்தகத் தளமான WazirX பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் தனது 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் செய்து சக கிரிப்டோ நிறுவன

மூலக்கதை