தீபாவளிக்காக பயணம் செய்யும் பொதுமக்கள்.. விமான கட்டணம் இருமடங்கு உயர்வு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இதனை கணக்கில் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் விமான டிக்கெட்டுகளும் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை

மூலக்கதை