இந்தியாவின் காற்று மனிதர் துல்சி தந்தி மாரடைப்பால் மரணம்.. சுஸ்லான் எனர்ஜிக்கு பேரிழப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவில் காற்றலை உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் துல்சி தந்தி மாரடைப்பால் காலமானார். அக்டோபர் 1 அன்று துல்சி தந்திக்கு ஏற்பட்ட மாரடைப்பால் தனது 64வது வயதில் காலமானார். உலகளவில் பல நாடுகளில் தனது வணிகத்தினை செய்து வரும் சுஸ்லான் எனர்ஜி, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை

மூலக்கதை