மல்லிப்பூ வீடியோ பாடலை வெளியானது..ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மல்லிப்பூ வீடியோ பாடலை வெளியானது..ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை : பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து அனைவரையும் முனுமுனுக்க வைத்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கடந்த 15ந் தேதி வெளியான

மூலக்கதை