நயன்தாரா திருமண வீடியோ படத்தை இவர் இயக்கவில்லையா?..கவுதம் மேனன் சொல்லும் புதுக்கதை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா திருமண வீடியோ படத்தை இவர் இயக்கவில்லையா?..கவுதம் மேனன் சொல்லும் புதுக்கதை

சென்னை: தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது. ரிலீசுக்கு முன்னாடியே 200 கோடி பிசினஸா? மாஸ் காட்டும் நயன்தாரா படம்.. காரணம் யாரு தெரியுமா?

மூலக்கதை