பட்டையை கிளப்பும் சன் பிக்சர்ஸ் அப்டேட்ஸ்...டி 44 டைட்டில் வெளியாகும் தேதியும் வந்தாச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டையை கிளப்பும் சன் பிக்சர்ஸ் அப்டேட்ஸ்...டி 44 டைட்டில் வெளியாகும் தேதியும் வந்தாச்சு

சென்னை : தனுஷ் தான் நடிக்கும் படங்களின் வேலைகளை முடித்து விட்டு, அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் இறங்கி வருகிறார். தி கிரேமேன் படத்தில் நடித்து முடித்த கையோடு டி 43 படத்தின் வேலைகளை துவக்கி, தற்போது ஐதராபாத்தில் ஷுட்டிங் நடைபெற்று வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தை

மூலக்கதை