ஓரே வாரத்தில் 2000 ரூபாய் சரிந்த தங்கம் விலை.. தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓரே வாரத்தில் 2000 ரூபாய் சரிந்த தங்கம் விலை.. தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்..!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நாள் முதல் தங்கம் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை சுமார் 2000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம்

மூலக்கதை