வெளியானது மாநாடு பாடல் சிங்கிள் டீசர்... வேற லெவல் வைரலாக்கிய சிம்பு ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியானது மாநாடு பாடல் சிங்கிள் டீசர்... வேற லெவல் வைரலாக்கிய சிம்பு ரசிகர்கள்

சென்னை : சிம்பு நடித்த அரசியல் த்ரில்லர் படமான மாநாடு கடந்த மாதம், ரம்ஜானை முன்னிட்டு ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய \'மொட்ட தாத்தா\' படத்தின் டீசர், பக்ரீத் பண்டிகையன்று நிச்சயம் வெளியாகும் என தயாரிப்பாளர்

மூலக்கதை