பெட்ரோல் விலை உயர்வு: 7 மாநிலத்தில் 100ஐ தொட்டு சாதனை.. அப்போ தமிழ்நாடு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல் விலை உயர்வு: 7 மாநிலத்தில் 100ஐ தொட்டு சாதனை.. அப்போ தமிழ்நாடு..?

சர்வதசே கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் வரையில் அதிகரித்தது. இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து

மூலக்கதை