ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!

மும்பை: நடிகை ஷாமா சிக்கந்தர் ஆடையேதும் அணியாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை பதற வைத்துள்ளது. செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். லம்போர்கினி காருக்கே டிரெஸ் தச்சுப் போட்ட கிம் கர்தாஷியன்.. இன்னும் 6 கலர்ல ரிலீஸ் ஆகப் போகுதாம்! சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.  

மூலக்கதை