பில்லா டு ஜகமே தந்திரம்.. போலீஸ் படம் மிஸ் ஆனாலும் ஆகும் கேங்ஸ்டர் படங்கள் கன்ஃபார்ம் ஹிட்டுதான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பில்லா டு ஜகமே தந்திரம்.. போலீஸ் படம் மிஸ் ஆனாலும் ஆகும் கேங்ஸ்டர் படங்கள் கன்ஃபார்ம் ஹிட்டுதான்!

சென்னை: ஹீரோக்களை சூப்பர்ஸ்டார்களாக மாற்றுவது போலீஸ் படங்களும் கேங்ஸ்டர் படங்களும் தான். அதன் காரணமாகத் தான் பல முன்னணி ஹீரோக்களும் இந்த இரண்டு விதமான கதைகளையே பெரும்பாலும் டார்கெட் செய்வார்கள். போலீஸ் படங்கள் சில சமயம் ஹிட் அடிக்க முடியாமல் திணறினாலும் கேங்ஸ்டர் படங்கள் பெரும்பாலும் ஹிட் அடிக்க தவறியதே இல்லை.

மூலக்கதை