பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரின் பதிவுக்கு லைக் போட்டு மாட்டிக் கொண்ட நடிகை.. மன்னிப்பு கேட்டார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரின் பதிவுக்கு லைக் போட்டு மாட்டிக் கொண்ட நடிகை.. மன்னிப்பு கேட்டார்!

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பதிவை லைக் செய்த பிரபல நடிகை மன்னிப்பு கேட்டுள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பார்வதி மேனன். அவுட் ஆஃப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ தொடர்ந்து நோட்புக், வினோதயாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார் பார்வதி.

மூலக்கதை