முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..!

சீன அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போது பிட்காயின் மதிப்பு தொடர் சரிவில் 30000 டாலருக்கும் குறைவாகச் சரிவை சந்தித்தது. இதேகாலகட்டத்தில் டோஜ்காயினின் தந்தை எனச் செல்லமாக அழைக்கப்படும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பிட்காயினில் இனி முதலீடு செய்யப்போவதும் இல்லை, டெஸ்லா நிறுவனமும் இனி பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்காது

மூலக்கதை