இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்வது எதில் தெரியுமா..?! தங்கமோ, வீடோ கிடையாது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்வது எதில் தெரியுமா..?! தங்கமோ, வீடோ கிடையாது..!

இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் கருவி. இந்தப் பிரிவை இலக்காக வைத்துத் தான் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் இயங்கி வருகிறது. காரணம் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் சரி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் சற்றுக் குறைவு தான்.  

மூலக்கதை