இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..!

இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுப் பாதிப்பின் காரணமாக 2020-21ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.3 சதவீதமாகச் சரிந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது அனைவரின் முக்கியக் கேள்வியாக இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் முக்கியமான கணிப்பை வெளியிட்டது. கடந்த

மூலக்கதை