போகஸ் மிஸ் ஆகாமல் முதுகை காட்டி போதையேற்றும் புட்டபொம்மா நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போகஸ் மிஸ் ஆகாமல் முதுகை காட்டி போதையேற்றும் புட்டபொம்மா நடிகை!

ஹைதராபாத் : மாஸ்டரின் மிரட்டலான வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார் புட்டபொம்மா நடிகை பூஜா ஹெக்டே. ஒரே ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இவர் ராதே ஷ்யாம், ஆச்சாரியா உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு

மூலக்கதை