தடுமாறும் தங்கம் விலை.. குழப்பத்தில் ஆர்வலர்கள்.. குறையுமா.. அதிகரிக்குமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தடுமாறும் தங்கம் விலை.. குழப்பத்தில் ஆர்வலர்கள்.. குறையுமா.. அதிகரிக்குமா..!

தங்கம் விலையானது தொடர்ச்சியாக கடந்த நான்கு அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இதில் இன்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்யும் வர்த்தகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில்

மூலக்கதை