சாமனியர்களுக்கு ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. தொடர் உச்சத்தில் தங்கம்.. இனி என்னவாகும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாமனியர்களுக்கு ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. தொடர் உச்சத்தில் தங்கம்.. இனி என்னவாகும்..!

சமீபத்திய நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது அமர்வாக பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது. அதே போல வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களும், தங்க ஆர்வலர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும்

மூலக்கதை