நானும் தடுப்பூசி போட்டாச்சு… புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ஷங்கர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நானும் தடுப்பூசி போட்டாச்சு… புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ஷங்கர் !

சென்னை : காயத்ரி ஷங்கர் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர் இவர் தேசிய விருது பெற்ற சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.  

மூலக்கதை