தங்கம் விலை ரூ.56,500-ஐ தொடலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. இது வாங்க சரியான நேரமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை ரூ.56,500ஐ தொடலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. இது வாங்க சரியான நேரமா..!

கொரோனா காலகட்டத்திலும் லாபம் கொடுத்துக் கொண்டுள்ள ஒரே முதலீடு தங்கம் தான். இப்படி ஒரு முதலீடு இனி வரும் காலட்டங்களிலும் அதிக லாபம் கொடுக்கும் என்றால் அது நல்ல விஷயம் தானே. ஆனால் இது பிசிகல் தங்கத்திலும் எதிரொலிக்கலாம் என்பதும் மறுக்கமுடியா உண்மை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, தங்கம் விலையானது அவ்வப்போது சரிந்தாலும், ஒட்டுமொத்த அதிகரித்தே காணப்பட்டது.

மூலக்கதை