ஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..!

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது. இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க

மூலக்கதை