ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் + 5% ஜிஎஸ்டி.. எங்கு, எப்போது கிடைக்கும்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் + 5% ஜிஎஸ்டி.. எங்கு, எப்போது கிடைக்கும்..?

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் அதிகளவிலான தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால் அவசரக் கால அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்த ரஷ்யாவில் இருந்து ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் இறக்குமதி செய்யப்பட்டது. மே 1ஆம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் மே 13ஆம் தேதி சென்டர் டிரக் லேப்

மூலக்கதை