முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற கையோடு முன்னாள் முதல்வர் கருணாநிதி, அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அதிரடியான கையெழுத்து… ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திரைப்பிரபலங்கள் ! பின்னர் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க அன்பழகன் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

மூலக்கதை