நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !

சென்னை : நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் இருவரும் தனித்தனியாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். நயன்தாரா விஸ்வாசம் படத்தில் உங்களோடு பணியாற்றியது என் மனதில் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார். கொரோனாவிடம் இருந்து தப்பித்தது எப்படி...வழிகாட்டும் சனக் படக்குழுவினர் அதேபோல, விக்னேஷ் சிவன், உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள்

மூலக்கதை