தாறுமாறாக லைக்ககளை அள்ளும் அமேரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாறுமாறாக லைக்ககளை அள்ளும் அமேரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ

சென்னை : 2015 ம் ஆண்டு தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அமேரா தஸ்துர். இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலேயே அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளார். விவேக் நினைவாக மரக்கன்று வைத்த நகுல்...வைரலாகும் வீடியோ இந்தி படங்களிலேயே

மூலக்கதை