78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதிச்சடங்கு… தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதிச்சடங்கு… தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி !

சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது. தாறுமாறாக லைக்ககளை அள்ளும் அமேரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை